குடும்பம் |
: |
லெகுமினேசி |
தமிழ் பெயர் |
: |
கண்டி, பறம்பை, கரம்பை, சிமா வெல்வேல் |
|
பயன்கள்: |
1. எரிபொருள் |
: |
நல்ல எரிபொருள் |
2. தீவனம் |
: |
இலைகள் தீவனமாக பயன்படுகிறது |
வேறு பயன்கள் |
: |
மரக்கட்டைகள், வேளாண் கருவிகள் செய்வதற்கும், கட்டிடம் கட்டுவதற்கும் பயன்படுகிறது. வறட்சியைத் தாங்கும் சிற்றினங்கள் வெற்று நிலங்களில் பயரிட உபயோகமாக விளங்குகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
டிசம்பர் – மார்ச் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
7500 |
முளைத்திரன் |
: |
6 -12 மாதங்கள் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
60 % |
விதை நேர்த்தி |
: |
விதைகளை கொதி நீரில் ஒரு நிமிடம் மூழ்கடித்து பின் குளிரவைத்து குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகளைப் பாலித்தீன் பைகளில் நேரடியாக நடலாம். 6 மாத வயதுள்ள செடிகள் நடுவதற்கு ஏற்றதாக இருக்கும். |